உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)

n ஆன்மிகம் n கந்த சஷ்டி திருவிழா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். முதல் நாள் அபிஷேக ஆராதனை திருவுலாக்காட்சி. மாலை 5:00 மணி. l ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். அபிஷேகம், வெள்ளை பூக்கள் அலங்காரம் - காலை 10:30 மணி. காப்பு கட்டுதல் - மாலை 6:00 மணி. l திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. அபிஷேகம், தீபாராதனை - அதிகாலை 5:30 மணி. காப்பு கட்டுதல் - காலை 7:00 மணி. மஹா அபிஷேகம் - காலை 10:00 மணி. சண்முகார்ச்சனை, சிறப்பு தீபாராதனை - மாலை 6:00 மணி. l கனககிரி வேலாயுதசுவாமி கோவில், கண்டியன்கோவில், திருப்பூர். விநாயகர் வழிபாடு, சிறப்பு யாகம் - காலை 7:15 மணி. காப்பு அணிவித்தல் - காலை 9:15 மணி. அபிஷேகம், தீபாராதனை - மாலை 6:00 மணி. l அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. மஹாகணபதி யாகம் - காலை 7:15 மணி. l சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. கணபதி ஹோமம் - அதிகாலை 4:30 மணி. அபிஷேகம் - காலை 6:30 மணி. காப்பு கட்டுதல் - காலை 9:15 மணி. சத்ரு சம்ஹார ஹோமம் - காலை 11:00 மணி. மஹா தீபாராதனை - மதியம் 1:00 மணி. l வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில், வாலிபாளையம், திருப் பூர். அபிஷேகம் - காலை 9:00 மணி. காப்பு கட்டுதல், தீபாராதனை - மதியம் 12:00 மணி. முப்பெரும் விழா ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், மங்கலம் ரோடு, கருவம்பாளையம், பூச்சக்காடு. அன்னதான மடம் கிரஹப்பிரவேஷம், ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்மன் ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமி பிரதிஷ்டை, ஸ்ரீ கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம். கணபதி ஹோமம் - காலை 8:00 மணி. காப்பு கட்டுதல், தீபாராதனை - காலை 10:00 மணி. பகவத்கீதைதொடர் சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி முதல். n பொது n கருத்தரங்கம் திருக்குறள் திருப்பணித்திட்டம் கருத்தரங்கம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 மணி. மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள், பெண்கள்: காலை 5:00 முதல் 7:30 மணி வரை. மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:00 முதல் 12:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ