உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

n ஆன்மிகம் nசித்திரை தேர்த்திருவிழாஸ்ரீகருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. கமல வாகனம், புஷ்ப விமானம், கைலாச வாகனம் காட்சி, புஷ்ப பல்லக்கு - மாலை 5:00 மணி. பிருந்தாவன் கலாசேத்ரா குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.திருக்கல்யாண வைபவம்ஸ்ரீ பத்ராவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமிகளின், 2ம் ஆண்டு திருக்கல்யாண வைபவ ம ேஹாத்சவ விழா, திருப்பூர் சேவா சமிதி, வஞ்சிபாளையம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட பத்மசாலியர் சமூகத்தினர். காலை 10:00 முதல், 11:30 மணி வரை.பொங்கல் விழாஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், காவிலிபாளையம் புதுார், 15 வேலம்பாளையம், திருப்பூர். பொட்டுச்சாமி பொங்கல் பூஜை - இரவு 9:00 மணி.n ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். பொட்டுச்சாமி பொங்கல் பூஜை - இரவு 11:00 மணி.n 53ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன் கோவில், சாமுண்டிபுரம், திருப்பூர். ஸ்ரீ கல்யாண மாரியம்மன் சிறப்பு அலங்கார பூஜை - மாலை 6:00 மணி. கம்பத்தில் பூவோடு வைத்து ஆட்டம் - இரவு 9:00 மணி.n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். சடையப்பன் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் - காலை 6:00 மணி. அபிேஷகம் - காலை 11:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. சிறப்பு பூஜை, வாராஹியம்மன் அலங்காரம் - மாலை 5:00 மணி.n முத்துமாரியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து, கருப்பராயன், கன்னிமார் கோவில், பாரதிநகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். திருவிளக்கு பூஜை - மாலை 5:00 மணி.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 முதல், 10:00 மணி வரை.மண்டல பூஜைகாம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.n பொது nபட்டமளிப்பு விழாநிப்ட்-டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: நாஸ்காம் அமைப்பு இயக்குனர் உதயசங்கர். காலை 11:00 மணி.ஆண்டு விழா15ம் ஆண்டு விழா, அறிவுத்திருக்கோவில், சொர்ணபுரி அவென்யூ, 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். கொடியேற்றுதல், தரைத்தளம், முதல் தள திறப்பு விழா - காலை 10:00 மணி. பங்கேற்பு: உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் - காலை 11:05 மணி. 'நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்' எனும் தலைப்பில் எழுத்தாளர் பாரதிபாஸ்கர் சொற்பொழிவு - மாலை 5:00 மணி.n ஐந்தாம் ஆண்டு விழா, பனிரெண்டார் திருமண மண்டபம், யூனியன் மில் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தனியார் மின் பணியாளர்கள் பிளம்பர்கள் பாதுகாப்பு நலச் சங்கம். காலை 10:00 மணி.n 36வது ஆண்டு விழா, ஆயிர வைசிய பெரிய வீட்டுக்காரர் சமூக சங்க அலுவலகம், திருப்பூர். ஸ்ரீ கல்யாண சுந்தர விநாயகருக்கு கணபதி ேஹாமம் - காலை 6:00 மணி. விளையாட்டு போட்டி - காலை 8:15 மணி. பல்சுவை நிகழ்ச்சி - மாலை 3:30 மணி.கண் சிகிச்சை முகாம்இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை. காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.இலவச மருத்துவ முகாம்கொங்கு வேளாளக்கவுண்டர்கள் சமூக நல அறக்கட்டளை மண்டபம், கருவலுார். ஏற்பாடு: சி.என்.எஸ்., மருத்துவமனை, கருவலுார் ரோட்டரி சங்கம். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.இலவச மருத்துவ ஆலோசனை முகாம், ஊராட்சி அலுவலகம், சேவூர். ஏற்பாடு: பி.எம்., எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மையம். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.சிறப்பு விற்பனை'ஆர்த்தோ கேர்' நேரடி சிறப்பு விற்பனை, தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரில், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.பொதுக்கூட்டம்மே தின விழா பொதுக்கூட்டம், அரிசிக்கடை வீதி, திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம். பங்கேற்பு: கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வேலுமணி, தேர்வு பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன். மாலை 5:00 மணி.சிறப்பு யோகா வகுப்புஅறிவுத்திருக்கோவில், சிங்காரவேலன்நகர், பத்மாவதிபுரம். ஏற்பாடு: திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஸ்கை யோகா அமைப்பு. காலை 6:00 முதல் 8:00 மணி வரை.n ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா - யோகா வகுப்பு, எஸ்.டி., மஹால், நாகம நாயக்கன் பட்டி, தண்ணீர் பந்தல், வெள்ளகோவில். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.மாட்டுச்சந்தைகண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாட்டுச்சந்தை, ஓலப்பாளையம் ஸ்டாப், காங்கயம் - வெள்ளகோவில் வழி. காலை 8:00 முதல்.காது பரிசோதனை முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை