மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
14-May-2025
n ஆன்மிகம் nஇரண்டாம் ஆண்டு விழாஸ்ரீ ராஜ கணபதி கோவில், சில்வர் கார்டன் ரெசிடன்சி, ஹாஸ்டல் ரோடு, ப.வடுகபாளையம், பல்லடம். கணபதி ஹோமம் - மாலை, 5:00 மணி, அபிஷேக அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி. அன்னதானம் - இரவு, 7:00 மணி. வள்ளி கும்மியாட்டம் - இரவு, 8:00 மணி.பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.மண்டல பூஜைகாசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிஷேக பூஜை - மதியம், 12:00 மணி.l காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.n பொது nவர்த்தகர் சந்திப்பு கூட்டம்கணேஷ் டவர், எஸ். ஏ.பி., தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை.விழிப்புணர்வுகருத்தரங்கம்தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம், கூட்டரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.பண்பாட்டுபயிற்சி முகாம்கோடைக்கால ஆன்மிக பண்பாட்டு பயிற்சி முகாம், ஸ்ரீ சத்ய சாய் விஹார் மில்லர் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 9:30 முதல் மாலை, 4:00 மணி வரை.
14-May-2025