உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்

n ஆன்மிகம் nதேர்த்திருவிழாஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - அதிகாலை 3:30 மணி. சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை 6:00 மணி. விஸ்வேஸ்வர சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை 4:00 மணி. டிரீம் லேண்ட் டான்ஸ் ஸ்டுடியோ வழங்கும் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் அன்னதானம் - இரவு 7:00 மணி.உச்சிகால பூஜைஉச்சிகால பூஜை கட்டளை துவக்க விழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீநம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபா. ஸ்ரீ விநாயகர் வழிபாடு, 108 வலம்புரிச்சங்கு பூஜை, சிவயாஹம், அபிேஷகம், அலங்காரம் - காலை 9:00 மணி முதல். மகேஸ்வர பூஜை - மதியம் 12:00 மணி. மடத்துப்பாளையம் ரோடு, ஏரித்தோட்டம் சபாவில் திருப்பள்ளியெழுச்சி - காலை 6:00 மணி. கோ பூஜை - காலை 7:00 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி.அம்மையப்பர் வழிபாடுபனிரெண்டார் திருமண மண்டபம், யூனியன் மில் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டம். காலை 11:00 மணி. மகேஸ்வரபூஜை, அன்னம்பாலிப்பு - மதியம் 12:00 மணி.ஆண்டு விழாஸ்ரீ அற்புத குபேர விநாயகர் கோவில், பெருமாள் கோவில் அருகில், திருப்பூர். மகா கணபதி ேஹாமம், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை பூஜை - அதிகாலை 4:30 மணி.பொங்கல் விழாஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன், ஜீவாநகர், கே.வி.ஆர்., நகர் லே-அவுட், திருப்பூர். சிறப்பு பூஜை, மஞ்சள் நீராட்டு விழா, முளைப்பாலிகை கரைத்தல் - காலை 6:00 முதல் 7:35 மணி வரை.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.மண்டல பூஜைவிநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.l சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை7:00 மணி.l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை 6:00 மணி.l ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன்நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.l ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில். காலை7:00 மணி.l ஸ்ரீ கருப்பராயன் கோவில், சுண்டக்காம்பாளையம், நம்பியாம்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.சிறப்பு முகாம்கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பொங்கலுார். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.கருத்தரங்கம்தகவல் தொடர்பு திறன் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம், நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.யோகா பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:00 முதல் 7:00 மணி வரை.கடல் கன்னி கண்காட்சி'மரைன் எக்ஸ்போ' - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம்.மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.இலவச காதுபரிசோதனை முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை