உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ஆன்மிகம்தேர்த்திருவிழா: விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மகா அபிேஷகம் - அதிகாலை 3:00 மணி. சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை 6:00 மணி. திருத்தேரோட்டம், மாலை, 5:00 மணி. குரு பூஜை விழா: அருணகிரி நாத சுவாமி மகா குருபூஜை, ஸ்ரீ சுப்பையா சுவாமிகள் திருமடம், அவிநாசி. திருப்பதிகம் பாடி மகா அபிேஷகம் துவக்கம் - மாலை 4:00 மணி. மகா அலங்காரம், மகா தீபாராதனை - இரவு 7:00 மணி.பவுர்ணமி யாகம்: ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. ஆனி மாத பவுர்ணமி பூஜை, 108 லிட்டர் பால் அபிஷேகம் - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.முருகா மருத்துவமனை வளாகம், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.சிறப்பு பூஜை: ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு ஹோமம் - அதிகாலை 5:00 மணி. அபிஷேகம், தீபாராதனை - காலை 7:30 மணி.குரு பூர்ணிமா நிகழ்ச்சி: ஸ்ரீ சத்ய சாய் மந்திர், ராம்நகர், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். ஓம் காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனம் - அதிகாலை 5:00 மணி. ஆலயா அகாடமியில் பெற்றோருக்கான பாத பூஜை - காலை 9:30 மணி. ருத்ர பாராணம் - மாலை 3:15 மணி. பல்லக்கு சேவை - மாலை 5:30 மணி. மகா மங்கள ஆரத்தி - இரவு 8:00 மணி.பூமி பூஜை: யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா, ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். காலை 9:00 மணி.ஆன்மிக சொற்பொழிவு: 'ஸ்ரீ மத் பகவத் கீதை' தொடர் ஞான யஜ்ஞம், கலை பண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00மணி வரை.பொதுபதவியேற்பு விழா: 2025 - 2026 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, மேற்கு ரோட்டரி மஹால், மங்கலம். ஏற்பாடு: திருப்பூர் மேற்கு ரோட்டரி. மாலை 6:30 மணி.புத்தக திருவிழா: ஆர்.பி.எஸ்., மஹால், வெள்ளகோவில். ஏற்பாடு: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை. துவக்க விழா - காலை 10:00 மணி. 'வாழ்வியல் பேருண்மைகள்' எனும் தலைப்பில் சிறப்புரை: தமிழருவி மணியன் - மாலை 6:30 மணி.காத்திருப்பு போராட்டம்: கால்வாய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம், மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம் முன், அனுப்பர்பாளையம், ஏற்பாடு: சோளிபாளையம் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு. காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை