மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
29-Jul-2025
n ஆன்மிகம் n கும்பாபிஷேக விழா ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம் ஆர்.எஸ்., அவிநாசி. மூன்றாம் கால பூஜை, கும்பங்கள் யாகசாலை பிரவேசம் - காலை, 9:00 மணி. தீர்த்த குடம் ஊர்வலம் - மாலை, 3:00 மணி, நான்காம் கால பூஜை, 108 திரவியங்கள் சமர்ப்பணம் - மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை. l ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தன் கோட்டை, அவிநாசி. நான்காம் கால வேள்வி, நாடி சந்தானம் - காலை, 6:00 மணி, திருக்குடங்கள் உலா வருதல் - காலை, 9:00 மணி, கும்பாபிஷேகம் - காலை, 9:15 மணி. அலங்காரம், அன்னதானம் - காலை, 10:00 மணி. l ஸ்ரீ மகாகணபதி ஸ்ரீ தைலம்மன் ஸ்ரீ ஐயனாரப்பன் கோவில், கூனம்பட்டி, ஊத்துக்குளி. சமு தாய மண்டபம் திறப்பு - காலை, 5:30 மணி. விநாயகர் சதுர்த்தி விழா செல்வ விநாயகர் கோவில், டவுன் ஹால், திருப்பூர். விஷேச அபிஷேகம் - காலை, 5:30 மணி. ராஜ அலங்காரம், பிரசாதம் வழங்குதல் - காலை, 8:00 மணி. அன்னதானம் - காலை, 11:00 மணி. l ஸ்ரீ நவரத்தின விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு திருப்பூர். கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் - காலை, 5:00 மணி, பிரசாதம் வழங்குதல் - காலை, 8:00 மணி. l முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. ஸ்ரீ வலம்புரி ஆனந்த விநாயக பெருமானுக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை வழிபாடு - காலை, 8:15 மணி. l அம்ச விநாயகர் கோவில், சேரன் நகர், கோவில் வழி, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 7:30 மணி, பிரசாதம் வழங்குதல் - காலை, 8:30 மணி. பகவத் கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசுவாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 6:00 முதல்,7:00 மணி வரை. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. n பொது n மனவளக்கலை யோகா எம்.கே.ஜி., நகர் மன வளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை. காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை. இலவச காத பரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
29-Jul-2025