உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் n விஜயதசமி பிரம்மோற்சவம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம். மகா திருமஞ்சனம், நிறைவு விழா. காலை 9:00 மணி முதல். பூச்சாட்டு விழா ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவில், தெக்கலுார். மறு பூஜை, காலை 11:00 மணி. பகவத்கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி. n பொது n ஆலோசனைக் கூட்டம் பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம். காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தே.மு.தி.க., காலை 10:00 மணி. மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை. கல்லுாரி கலைத்திருவிழா எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லுாரி, திருப்பூர். வெஸ்டர்ன் தனிநபர் நடனம் - காலை 9:30 மணி. மவுனமொழி நாடகம் - காலை 10:45 மணி. வெஸ்டர்ன் குழு நடனம் - காலை 11:45 மணி. n விளையாட்டு n மாவட்ட விளையாட்டுப் போட்டி மாணவ, மாணவியருக்கான கேரம். நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி. n மாணவ, மாணவியருக்கான ரோடு சைக்கிளிங். சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, திருப்பூர். காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !