திருப்பூர் இனிதாக
ஆன்மிகம்தொடர் ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.பொது ஆண்டு விழா பள்ளி ஆண்டு விழா, தி ேஹாம் ஸ்கூல் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் ஸ்கூல், சென்சுரி பள்ளி விளையாட்டு மைதானம், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 வரை. பயிற்சி முகாம் ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், காமராஜர் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. விளையாட்டு கால்பந்து போட்டி * வடக்கு குறுமைய மாணவியர் அனைத்து பிரிவு கால்பந்து போட்டி, மைக்ரோ கிட்ஸ் பள்ளி, கணியாம்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:00 மணி. * தெற்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவியர் கால்பந்து போட்டி, விவேகானந்தா வித்யலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். டென்னிஸ் போட்டி வடக்கு குறுமைய மாணவ, மாணவியர் அனைத்து பிரிவு டென்னிஸ் போட்டி, திருப்பூர் கிளப், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. கபடி போட்டி தெற்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவர் கபடி போட்டி, நிப்ட் - டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:30 மணி.