மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்
17-Sep-2026
ஆன்மிகம் கும்பாபிேஷக விழா * ஸ்ரீசக்தி விநாயகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி – காலை 6:00 மணி. விமான கலசம் நிறுவுதல் – காலை 8:15 மணி. இரண்டாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு – காலை 10:00 மணி. மூலமூர்த்திகள் திரு உறக்கம் செய்தல் – மதியம் 12:30 மணி. மூன்றாம் கால வேள்வி பூஜை, 108 வகையான காய், கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள் ஆகுதி, நிறையாகுதி – மாலை 5:30 மணி. எண்வகை மருந்து சாற்றுதல் – இரவு 7:30 மணி. * சுப்பராயசுவாமி, மல்லம்மா கோவில், ராயர்பாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்ட பந்தனம் – மாலை 5:00 மணி. பொது நொய்யல் நதி நற்காப்பு விழா நல்லம்மன் தடுப்பணை, மங்கலம், திருப்பூர். வருண ஜப ஹோமம், கங்கா ஆரத்தி பூஜை மற்றும் சர்வ சமய பிரார்த்தனை – அதிகாலை 4:30 முதல், 6:00 மணி வரை. மராத்தான் ஓட்டம் – காலை 6:00 மணி. நல்லம்மன் தடுப்பணை அருகே அன்னதானம் – காலை 8:00 மணி. 10 ஆயிரம் மரக்கன்று நடவு செய்யும் துவக்க விழா – காலை, 8:30 மணி. உதயம் பவுண்டேஷன் க்யூஆர் கோடு வெளியீட்டு விழா – காலை 8:45 மணி. ஏற்பாடு: உதயம் பவுண்டேஷன். ஆண்டு விழா பள்ளி ஒன்பதாம் ஆண்டு விழா, சென்சுரி பவுண்டேசன் பப்ளிக் பள்ளி, ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி. பதவியேற்பு விழா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பிருந்தாவன் ஓட்டல், ஹார்வி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன். மாலை 4:00 மணி. ஆர்ப்பாட்டம் குஜிலியாம்பாறை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம், எதிரில், திருப்பூர். ஏற்பாடு: மா.கம்யூ. காலை 10:00 மணி. நிட்ேஷா கண்காட்சி அதிநவீன பின்னலாடை தொழில்நுட்ப இயந்திரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் நிட்ேஷா கண்காட்சி, டாப்லைட் வளாகம், மணி மஹால் பஸ் ஸ்டாப், காங்கயம் ரோடு, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. விளையாட்டு கோ கோ போட்டி வடக்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவர் கோ கோ போட்டி, ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:30 மணி. ேஹண்ட்பால் தெற்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவியர் ேஹண்ட்பால் போட்டி, எம்.என். முருகப்பா செட்டியார் மேல்நிலைப்பள்ளி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. கால்பந்து போட்டி தெற்கு குறுமைய மாணவியர் கால்பந்து இறுதி போட்டி, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. ஹாக்கி போட்டி தெற்கு குறுமைய மாணவர் ஹாக்கி போட்டி, சிக்கண்ணா கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
17-Sep-2026