மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (07.09.2026) திருப்பூர்
07-Sep-2026
ஆன்மிகம்திருவாசகம் முற்றோதல் கைலாசநாதர் கோவில், அலகுமலை. காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 வரை.மண்டல பூஜை * சக்தி விநாயகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி. * சுப்பராய சுவாமி, மல்லம்மா கோவில், ராயர்பாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி. தொடர் சொற்பொழிவு திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. பொது குறைகேட்பு கூட்டம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. போராட்டம் பஸ் கட்டண உயர்வை கண்டித்து, தனியார் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம், டவுன் பஸ் ஸ்டாண்ட், ஊத்துக்குளி. ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். காலை 8:00 மணி. ஓணம் கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. மாட்டுச்சந்தை சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி முதல். விளையாட்டு த்ரோபால் * தெற்கு குறுமைய மாணவர் த்ரோபால் போட்டி, எம்.என்.முருகப்ப செட்டியார் பள்ளி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. * வடக்கு குறுமைய மாணவர் த்ரோபால் போட்டி, ஜெய்சாரதா பள்ளி, 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 9:00 மணி. வாலிபால் தெற்கு குறுமைய மாணவியர் பால்பேட்மின்டன், வாலிபால் போட்டி, வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி. ஹாக்கி போட்டி தெற்கு குறுமைய மாணவர் ஹாக்கி போட்டி, சிக்கண்ணா கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. கால்பந்து போட்டி வடக்கு குறுமைய மாணவர் கால்பந்து போட்டி, மைக்ரோ கிட்ஸ் பள்ளி, கணியாம்பூண்டி, திருப்பூர். காலை 10:00 மணி.
07-Sep-2026