உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக  திருப்பூர்

இன்று இனிதாக  திருப்பூர்

 ஆன்மிகம் ஸ்ரீ ராமகிருஷ்ணஜெயந்தி விழாஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். விழா கொடியேற்றுதல் - காலை 7:50 மணி. ஆலய வழிபாடு, திருவிளக்கு ஏற்றுதல் - காலை 10:00 மணி. பக்தி இன்னிசை, அருளாசியுரை - காலை 10:30 மணி. பரிசு வழங்குதல் - மதியம் 2:00 மணி.ருத்ர பாராயணம்ஏகாதசி ருத்ர பாராயணம், ஸ்ரீ கருணாம்பிகை உடனமர், அவிநாசி லிங்கேஸ்வரர், கோவில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 9:00 மணி.துவக்க விழா12ம் ஆண்டு துவக்க விழா, ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். வேதபாராயணம் கலச பூஜை, ஸ்ரீ ப்ரத்யங்கிரா நவசஹஸ்ர ஆவர்த்தி மூல மந்திர ேஹாமம் பூர்த்தி, நிகும்பலா ேஹாமம், மகா பூர்ணாகுதி - காலை 6:00 மணி. பால்குடம், பூவோடு ஊர்வலம், விசேஷ அபிேஷக அலங்காரம், மகா தீபாராதனை - காலை 8:00 மணி. அன்னதானம் - காலை 9:00 மணி.தேர்த்திருவிழாவெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர், அவிநாசி. பெருமாள் திருவீதி உலா புறப்பாடு - காலை 8:00 மணி. யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா - இரவு 8:00 மணி.தைப்பூச தேர்த்திருவிழாஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. அபிேஷகம் - மதியம், 1:00 மற்றும் மாலை 5:00 மணி. சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதியுலா - காலை 8:00 மணி. ஆட்டுக்கிடா வாகன காட்சி - இரவு 8:00 மணி. வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. சுவாமி திருவீதியுலா - இரவு 7:00 மணி. ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி. மயில் வாகன காட்சி - இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை11ம் ஆண்டு பாதயாத்திரை விழா, சூளை, செம்பாக்கவுண்டம் பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஓதிமலை முருகன் பக்தர்கள் பாதயாத்திரை காவடி குழு. சிறப்பு பூஜை, காவடி பூஜை - இரவு 7:00 மணி.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. பொது கண் சிகிச்சை முகாம்ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பழக்குடோன், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம். இலவச கண் பரிசோதனை - காலை 10:00 மணி. செயற்கை அவயம் அளவீடு முகாம் - காலை 9:00 மணி. கலிக்கம் மருந்து வழங்கிடல் முகாம் - காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.சித்த மருத்துவ முகாம்கண், மூக்கு, காதில் கலிக்கம் மருந்திடல் முகாம், கொங்கு வேளாளர் திருமண மண்டபம், கருவலுார். ஏற்பாடு: கண்டியன் கோவில் வள்ளலார் வைத்திய சாலை. காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.* கலிக்கம் சித்த மருத்துவ முகாம், திருப்பூர் கிழக்கு ரோட்டரி அரங்கம், நல்லுார் - செவந்தம்பாளையம் ரோடு, திருப்பூர். காலை 6:30 முதல் 8:30 மணி வரை. விளையாட்டு சதுரங்க போட்டிகுழந்தைகளுக்கான மாநில சதுரங்க போட்டி, ஸ்ரீ மணிவேல் மஹால், டி.கே., லாட்ஜ், பல்லடம். ஏற்பாடு: பல்லடம் ரோட்டரி ரெயின்போ. காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி