நாளைய மின் தடை..
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி.சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்:அரண்மனைப்புதுார், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதுார், கரட்டாங்காடு, அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை, ெஷரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி., நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க., நகர், கருப்பகவுண்டம்பாளையம் (ஒரு பகுதி), கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி., நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜ் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதுார் மெயின்ரோடு மற்றும் தாராபுரம் ரோடு.* பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்:சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், பி.என்.பி., நகர், காளிநாதம்பாளையம் மற்றும் பலவஞ்சிபாளையம்.