உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரயில் இயக்கம் மாற்றம்

 ரயில் இயக்கம் மாற்றம்

கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (7-ம் தேதி) திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843), திருச்சிக்குப் பதிலாக கரூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும். தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக வழக்கமான பாதையில் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை