பயிற்சி வகுப்பு
உடுமலை: அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு பிப்., மாதம் நடக்கிறது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலை கிளை சார்பில், இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.காலையில் மாதிரி தேர்வு, தொடர்ந்து கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு கருத்தாளர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.