உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிப்பறி செய்த திருநங்கை கைது

வழிப்பறி செய்த திருநங்கை கைது

பல்லடம்; சூலுார், பாப்பம்பட்டியை சேர்ந்தவர், திருமலை குமார் 39; லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே லாரியை நிறுத்திவிட்டு, சாப்பிட சென்றனர். அங்கிருந்த திருநங்கை ஒருவர், திருமலை குமாரிடம் மொபைல் போனை பறித்துக்கொண்டு, கூகுள் பே மூலம், 7,500 ரூபாயை எடுத்துக் கொண்டார். புகாரின் பேரில், பல்லடம் போலீசார், திருநங்கை தேஜாவை, 25 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை