மேலும் செய்திகள்
மே 5 வணிகர் தினம் தமிழக அரசு அறிவிப்பு
06-Jun-2025
பல்லடம்; ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பல்லடம் தினசரி மார்க்கெட் வளாகத்தில், அனைத்து வணிகர் சங்கம் சார்பில், மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.பல்லடம் அனைத்து வணிகர் சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாதுரை, துணை செயலாளர் செல்வராஜ், தினசரி மார்க்கெட் கிளை சங்க பொறுப்பாளர்கள் தங்கராஜ், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, விமான விபத்தில் உயிரி ழந்தவர்களின் நினைவாக மலர்கள் துாவி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
06-Jun-2025