உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் சிகிச்சை முகாம் கிராம மக்கள் பங்கேற்பு

கண் சிகிச்சை முகாம் கிராம மக்கள் பங்கேற்பு

உடுமலை; உடுமலை மலையாண்டிகவுண்டனுாரில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை, எழுமின் அறக்கட்டளை, மலையாண்டிகவுண்டனுார், பள்ளிவலசு கிராம மக்கள் சார்பில் இந்த முகாம் நடந்தது. முகாமில், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர். கண் பரிசோதனை செய்து, 10 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். சமூக ஆர்வலர்கள் சரவணகுமார், ஜானகிராம், சுந்தர்ராஜ், சக்திவேல், டாக்டர் துரைமுருகன், வீரக்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை