மேலும் செய்திகள்
கங்கை அறக்கட்டளை 12 ம் ஆண்டு துவக்க விழா
17-May-2025
திருப்பூர்; திருப்பூர், பல்லடம் சாலை, கணபதிபாளையம் விவேகானந்த சேவா அறக்கட்டளையின் ஓர் அங்கமான விவேகானந்தா குளோபல் அகாடமி என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழா நாளை நடக்கிறது.மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து பேசுகிறார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார். மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்குகிறார்.விவேகானந்தா சேவா அறக்கட்டளை உபதலைவர் ஞானபூபதி தலைமை வகிக்கிறார். செயலாளர் ராமசாமி வரவேற்கிறார். தலைவர் வீனஸ் குமாரசாமி நன்றி கூறுகிறார்.
17-May-2025