மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
30-Sep-2024
திருப்பூர் : திருப்பூர் ஜெய் சாரதா பள்ளியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. மாணவர் பிரிவில், திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி முதலிடத்தை வென்றது. உடுமலை எஸ்.கே.பி., பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியில், இப்பள்ளி இரண்டாம் இடம் பெற்றது. வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி யளித்த உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி ஆகியோர் பாராட்டினர்.
30-Sep-2024