மேலும் செய்திகள்
விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உதவணும்
30-Oct-2025
பொங்கலுார்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். உற்பத்திச் செலவுக்கு கூட பால் விலை கட்டுபடியாவதில்லை என்கின்றனர் விவசாயிகள். பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மட்டுமே கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இளைஞர்கள் மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இளைஞர்கள் ஆர்வம் காட்டாததால் கறவை மாடு வளர்ப்பு நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் பால் உற்பத்தி பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.
30-Oct-2025