உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருப்பூர்,; வேலம்பாளையத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட சையது முகமது, 23 என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தொடர்ந்து, மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை