உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / இடி விழுந்த அதிர்ச்சியில் பலியான பள்ளி மாணவன்

இடி விழுந்த அதிர்ச்சியில் பலியான பள்ளி மாணவன்

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த கனமழை பெய்தது. ஆரணி, அடையபுலம் பஞ்., கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத், 16; பிளஸ் ௧ மாணவன். இதயநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இடியுடன் மழை பெய்தபோது, மாடுகளை அவிழ்த்து கொட்டகையில் கட்டச் சென்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அஜித் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ