உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை, 13ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்றப்படுகி-றது. மறுநாள், 14 ம் தேதி கார்த்திகை மாத பவுர்ணமி திதி, மாலை, 4:17 முதல், 15 ம் தேதி மதியம், 3:13 வரை உள்ளதால், அந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை