உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கமேட்டை சேர்ந்தவர் முருகேசன், 57; ப.வேலுார், மோகனுார் சாலையில் உள்ள இன்ஜினியரிங் ஒர்-க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 7 இரவு, சுல்தான்-பேட்டை பகுதியில் சாலையை கடந்தார். அப்போது அடை-யாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம-டைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு முருகேசன் இறந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை