உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / இ - பைக்கின் பேட்டரி வெடித்து கார், பைக் நாசம்

இ - பைக்கின் பேட்டரி வெடித்து கார், பைக் நாசம்

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் வசிப்பவர் பூங்கனியன், 33, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக உதவியாளர். அண்மையில் எலக்ட்ரிக் பைக் வாங்கி இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இ - பைக், பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில், பைக் அருகில் நிறுத்தப்பட்டிருந்த, 'மாருதி' கார், 'பேஷன் புரோ' பைக் எரிந்தன. சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை