உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வெளிநாடு செல்ல முயன்ற மூவர் கைது

வெளிநாடு செல்ல முயன்ற மூவர் கைது

திருச்சி:திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 'ஏர் ஏசியா' விமானத்தில் மலேஷியா நாட்டுக்கு செல்ல வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, நாகை மாவட்டம், வேதாரண்யம் செல்லதுரை, 48, ராமநாதபுரம் சாகுல்அமீது, 60, நேற்று காலை சிங்கப்பூர் செல்ல வந்த, புதுக்கோட்டை பாண்டியன், 48, ஆகியோர், போலி ஆவணங்கள் கொடுத்து எடுத்த பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்தது தெரிந்தது.இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை