உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / 33 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

33 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

வேலுார்:வேலுார் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவின் படி போலீசார் கடந்த, 14 முதல், நேற்று வரை, 33 சாராய வியாபாரிகளை கண்டறிந்து, அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். வரும் காலங்களில் இதேபோன்று செயல்களில் ஈடுபடுவோரின் வங்கி கணக்குள் முடக்கம் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்