மேலும் செய்திகள்
நோயாளியின் தந்தையை வெளியே தள்ளிய ஜி.ஹெச்., காவலாளிகள்
08-Sep-2026 | 1
சாமியாரை தாக்கிய போலீஸ் ஹிந்து முன்னணி கண்டனம்
08-Sep-2026
விபத்தில் ஆர்.ஐ., பலி
06-Sep-2026
வேலுார்:வேலுார் அடுத்த இடையான்சாத்து கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன், 59; இவர், வேலுார் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்தார்.இருதய நோய், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆகிய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி அளவில் வீட்டில் துாக்கிட்டு ற்கொலை செய்து கொண்டார். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Sep-2026 | 1
08-Sep-2026
06-Sep-2026