உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

கள்ளக்குறிச்சி : பஸ் நிலையத்தில் மயங்கி கீழே விழுந்து முதியவர் இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த ஈயனூரைச் சேர்ந்தவர் ஏழுமலை(55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு திடீரென மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக இறந்தார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை