உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மணல் கடத்திய டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார். சங்கராபுரம் தாசில்தார் கோகுலபத்மநாபன் அரசம்பட்டு கிராமத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டார். அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிந்தது. இது சம்பந்தமாக அரசம்பட்டு பெரியசாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை