மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்
18 hour(s) ago
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தி.மு.க.,பிரமுகர் பலி
18 hour(s) ago
பா.ஜ., சக்தி கேந்திரா பிரசார கூட்டம்
18 hour(s) ago
திண்டிவனம் : திண்டிவனம் இந்திரா காந்தி ஜெயந்தி மகளிர் கல்லூரி, டாக்டர் ராஜாபாதர் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரி, தாகூர் கல்வி நிறுவனங்கள் சார்பில் நவராத்திரி நடன நிகழ்ச்சி நடந்தது. ஆரோவில் அம்சவர்த்தினி இசை குழுவினர் நடன நிகழ்ச்சியை நடத்தினர். மிருதங்க ஆசிரியர் ஜனார்த்தனன், வீணை ஆசி ரியர் சுகுமார்,பரதநாட்டிய ஆசிரியர் பெலிக்ஸ் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தரம் ஜீவல்லர்ஸ் பப்லாசா தலைமை தாங்கினார். பேராசிரியர் ஞான ஜோதி வரவேற்றார். கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜாபாதர், செயலாளர் கங்கா ராஜா பாதர், இயக்குனர்கள் ரபீந்திரநாத் தாகூர், தேவேந்திர நாத் தாகூர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பங் கேற்றனர். 15 பேர் குழுவின ரின் வீணை இசை, பரதநாட்டியமும் நடந்தது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago