உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டில் நிறுத்திய பைக் திருட்டு

வீட்டில் நிறுத்திய பைக் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் செல்வபெருமாள்,23; கூலி தொழிலாளி. இவரது வீட்டின் முன்பு, பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு, வெளியே சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது, பைக் திருட்டுபோனது.இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி