மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
21 hour(s) ago
நாளை மின்தடை
21 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
21 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
21 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், 'கிக் ஸ்டார்ட் யுவர் கேரியர் வித் லிங்க்டு இன்' தலைப்பில், தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சாய்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தொழில் வழிகாட்டி வல்லுநர்கள் சஞ்சய், சூர்யா ஆகியோர், வருங்கால முதலாளிகளை ஈர்ப்பதற்கும், தொழில்துறையில் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்ப்பதற்கும், ஒருவரின் லிங்க்டு இன் சுயவிபரத்தை மேம்படுத்துவதற்கான நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.தொழில் முன்னேற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாக லிங்க்டு இன்-ஐ மேம்படுத்துவதற்கான பயனுள்ள உத்திகளையும், அவர்கள் தெளிவுபடுத்தினர். தொழில் முன்னேற்றம் மற்றும் தொழில்முறை நெட்வொர்க்கிங்கிற்கான சக்திவாய்ந்த கருவியாக பயன்படுத்துவதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதை எடுத்துரைத்தனர். ஆசிரியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago