மேலும் செய்திகள்
பைக் மோதி பெண் பலி
03-Mar-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே இறந்து கிடந்த மாற்றுத் திறனாளி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 44 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முண்டியம்பாக்கம் நிலவியல் ஓடை அருகே இறந்து கிடந்தார்.விக்கிரவாண்டி போலீசார் உடலைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
03-Mar-2025