வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Thamizh Preethi
செப் 06, 2024 00:47
வாழ்த்துக்கள்
திண்டிவனம்: திண்டிவனம் ஆசிரியை தாட்சாயினி நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் 2024ம் ஆண்டிற்கான ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெறுவதற்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திண்டிவனம், மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை தாட்சாயினி நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்