உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.3 லட்சத்துடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

ரூ.3 லட்சத்துடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

செஞ்சி : மூன்று லட்சம் ரூபாயுடன் மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.செஞ்சி அடுத்த முருகன்தாங்கலை சேர்ந்தவர்ச் பாண்டிதுரை மனைவி அபி, 20; இவர், கடந்த 24ம் தேதி இரவு 8:00 மணி முதல் காணவில்லை.இதுகுறித்து பாண்டிதுரை, தனது தங்கை சீமந்தத்திற்காக, வீட்டில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாயுடன் மனைவி அபியைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ