மகாலட்சுமி குரூப்ஸ் இல்ல திருமண விழா புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு
விழுப்புரம், : விழுப்புரம் ஸ்ரீமகாலட்சுமி குரூப்ஸ் இல்ல திருமண விழாவில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மணமக்களை வாழ்த்தினார்.விழுப்புரத்தில் ஸ்ரீமகாலட்சுமி குரூப்ஸ் குபேர் என்கிற ராஜேஷ் - ஸ்ரீபிரியா தம்பதி மகன் ஜனார்தனன் - சேலம் வெங்கடேஷ்வர் - லட்சுமி மகள் வர்ஷினி திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.விழாவில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் சண்முகம், கலெக்டர் பழனி, ரவிக்குமார் எம்.பி., லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, வெங்கடேசன், புஷ்பராஜ், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., மாடசாமி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், முன்னாள் மாவட்ட சேர்மன் தசரதன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு ஆகியோர் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர்கள் பிரகாஷ், வெங்கடேஷ், ராஜேஷ் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.விழாவில், மத்திய அரசு வழக்கறிஞர் நாகராஜன், ஸ்ரீமகாலட்சுமி குரூப்ஸ் பி.ஆர்.ஓ., கந்தன், சேம்பர் ஆப் காமர்ஸ் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் பிரேம்நாத், பொருளாளர் ஆனந்தா கலைமணி, ஸ்ரீ மகாலட்சுமி டி.வி.எஸ்., ஜி.எம்., சம்பூர்ணம், விற்பனை மேலாளர் விஜயபாஸ்கரன்.முன்னாள் கவுன்சிலர் தனுசு, பொறியாளர் மணிகண்டன், புரொபஷனல் கூரியர் தியாகராஜன், பெருநிலக்கிழார் ஜனார்த்தனம், காசீம் ஹார்டு வேர்ஸ் ஸ்டோர் அபுதாஹீர், சூப்பர் காஸ் நரசிம்மலு பாபு, புஷ்பம் டிம்பர் - டைல்ஸ் நிர்மல், மது.ஓம்சக்தி ஸ்டோர்ஸ் சீனிவாசன், ஏ.எம்.இன்ஜினியரிங் சக்கரை, சங்கர், எலக்ட்ரீஷியன்கள் மூர்த்தி, பாஸ்கர், குமார், வரதராஜன், சுந்தர், ஏ.எஸ்.பி., ஏஜன்சி ஆண்டாள், டிஜிட்டல் பிரிண்டர் சுகு, சேம்பர் ஆப் காமர்ஸ் விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளார் சதக்கத்துல்லா, திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மண்டல தலைவர் சண்முகம் மற்றும் வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.