உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய மருந்தகங்கள்: கலெக்டர் அழைப்பு

புதிய மருந்தகங்கள்: கலெக்டர் அழைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத் தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:தமிழக அரசு முதல் கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்துள்ளது. அடுத்தடுத்த எண்ணிக்கையில் கூடுதலாக மருந்தகங்கள் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தில், பி.பார்ம் மற்றும் டி.பார்ம் மருத்துவ படிப்பு முடித்தவர்கள் தொழில் துவங்கிட, முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு, விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி