உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ரயில் பாதையை கடந்தவர் ரயில் மோதி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு, மதுரா சாமியாடி குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 9:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.திண்டிவனம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை