மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை
22-Feb-2025
வானுார் : கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் வெங்கடேசன் மகள் பொன்னியம்மாள், 18; தனியார் கல்லுாரியில் லேப் டெக்னிஷியன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Feb-2025