உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீவித்ய விகாஸ் பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீவித்ய விகாஸ் பள்ளி ஆண்டு விழா

செஞ்சி; செஞ்சி ஸ்ரீவித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நிர்வாகக் குழு தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் திருமாறன், பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் லட்சுமணன், இயக்குனர் சங்கர் வரவேற்றனர். இயக்குனர்கள் வி.சக்திவேல், சியாமளா சராசந்தன், தேசிங்கு, எஸ்.சக்திவேல், ரவி, லட்சுமணன், சித்ரா, ராஜேஷ், ராஜாத்தி வாழ்த்தி பேசினர். டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா சிறப்புரை நிகழ்த்தி, கல்வியில் முதலிடம் பிடித்த மாணவர்கள், கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை