உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பயனாளிகளுக்குவீட்டுமனை உத்தரவு

பயனாளிகளுக்குவீட்டுமனை உத்தரவு

விழுப்புரம்: காணை ஒன்றியம், காங்கியனுார் கிராமத்தைச் சேர்ந்த 6 பேருக்கு வீட்டுமனை உத்தரவு வழங்கப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். காணை குறுவட்டம், காங்கியனுார் கிராமத்தில், வீடு கட்டி வசித்து வரும் 6 நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படைக்கான உத்தரவை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, முன்னாள் ஒன்றிய சேர்மன் கல்பட்டு ராஜா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை