மேலும் செய்திகள்
நபிகள் புகழ்பாடும் மீலாது நபி ஊர்வலம்
18-Sep-2024
செஞ்சி : முதல்வர் ஸ்டாலினிடம் மிலாடி நபி வாழ்த்து பெற்றார் அமைச்சர் மஸ்தான்.மிலாடி நபியை முன்னிட்டு அமைச்சர் மஸ்தான் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபியை முன்னிட்டு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
18-Sep-2024