மேலும் செய்திகள்
மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
16-Aug-2024
வானுார்: வானுார் ஒன்றிய தி.மு. க.,வினர் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ம.க., வில் இணைந்தனர்.வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்துார் ஊராட்சியில் தி.மு.க., பிரமுகர் சுகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.க.,வில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் ரகு, மாவட்ட தலைவர் பாவாடைராயன், ஒன்றிய தலைவர் சாந்தகுமார் மற்றும் சபாபதி, கலையரசு, வடிவேல், தமிழரசன், கலைமணி, சுதர்சன், பாலு, நந்தகுமார், பிரதீப்குமார், புருேஷத்தம்மன் உட்பட பலர் உடனிருந்தனர்.
16-Aug-2024