மேலும் செய்திகள்
வெளிமாநில மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
01-Apr-2025
விழுப்புரம் : விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், நேற்று மதியம் கீழ்பெரும்பாக்கம் கல்லுாரி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்தனர்.விசாரணையில், அதே பகுதி வாய்க்கால்மேடு தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 41; காலேஜ்ரோடு சந்துரு மகள் சீதாலட்சுமி, 21; ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த ரவி, 50; என தெரிந்தது. அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.உடன், 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து பிரகாஷ், சீத்தாலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.
01-Apr-2025