மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
09-Nov-2024
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்த் தலைமையிலான போலீசார் நேற்று அமாவாசைபாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய பூசாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சிவகுமார், 36; முனியன் மகன் மணிகண்டன், 37; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
09-Nov-2024