மேலும் செய்திகள்
அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு
31-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று காலை, நகர பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பானாம்பட்டு பாதை அருகே பைக்கில் அதிவேகமாக, வந்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 31; திரு.வி.க., வீதியில் பைக் ஓட்டி வந்த முத்தோப்பு பிரவின்குமார், 26; ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
31-Oct-2025