மேலும் செய்திகள்
மதுபானம் கடத்திய வாலிபர் கைது
09-Jun-2025
திண்டிவனம்: திண்டிவனத்தில் மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், மயிலம் சாலையில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர்.அப்போது, திண்டிவனம் கிடங்கல் (1) சதீஷ், 42; ஏழுமலை, 60; ராஜா, 45; ஆகியோர் கேரளாவின் 3 நெம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.உடன் மூவரையும் பிடித்து அவர்களிடமிருந்து 5 மொபைல் போன்கள், 1,780 ரூபாயை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.
09-Jun-2025