உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சூதாட்டம் 4 பேர் கைது

 சூதாட்டம் 4 பேர் கைது

விழுப்புரம்: வளவனுார் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று பனங்குப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். இங்கு பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன், 45; முத்துகுமரன், 31; ரமேஷ், 40; மதியழகன், 39; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ