மேலும் செய்திகள்
பொது இடத்தில் தகராறு: ஒருவர் கைது
31-Mar-2025
விழுப்புரம் : பொது இடத்தில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் காமராஜ், வழுதரெட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார், 40; ராஜவேல், 37; மற்றும் கே.கே., ரோடு குருபிரசாத், 26; பெரம்பலுார் மாவட்டம், சோமாண்டார் புதுார் வெங்கடேசன், 45; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தார்.
31-Mar-2025